உள்ளடக்கத்திற்குச் செல்
ஸ்ரீ ஸத்ய ஆஷ்ரம் — உங்களுக்கான சாவி
தன்னார்வலராகுங்கள்

ஆஷ்ரம் : அனுபவம்

மனங்கள் படிக்கப்படும்ஓர் அற்புத ஸ்தலம் —

நினைத்ததும் நிறைவேற,நினைக்காததும் நிறைவேற

  • நமது திருசந்நிதிக்கு வரும் பக்தர்கள் தம் பிரச்சனைகளை வாய் விட்டு சொல்ல வேண்டியதில்லை. யாரிடமும் விளக்க வேண்டியதில்லை.

  • ஏன் தெரியுமா? — அது ஏனென்றால் நமது குருஷக்தியானவர் ஒவ்வொரு பக்தரின் மனதையும் படிக்கிறார்கள். அவர்கள் நினைத்ததை நிறைவேற்றுகிறார்கள். கனவில் கூட எண்ணாததை கொடுக்கிறார்கள்.

  • இப்படி ஒரு வாழும் மஹா அவதாரம் தன்னைத்தேடி வரும் பக்தர்களின் மனங்களை படிப்பது என்பதே இவ்வுலகில் யாருமே கேட்டிராத, இதுவரை வரலாற்றில் நடந்திராத அரிய அற்புதமான நிகழ்வாகும்.

Devotees seated in silence before the sannidhi, where the luminous form of GuruShakti glows between parted golden curtains flanked by tall brass lamps and garlands
நான் உங்கள் சொற்களை வாசிப்பதில்லை.. உங்கள் இதயத்தின் மௌனக் குரலை வாசிக்கிறேன்.. நீங்கள் கேட்பதற்கு முன்பே நான் அளித்துவிடுகிறேன்.
— GuruShakti

நீங்கள் உணரும் அனுபவம்

  • விவரிக்க முடியாதஅமைதி

  • கேட்காமல் கிடைக்கும்நிம்மதி

  • புதிய பாதைதிறக்கும்தீர்வுகள்

  • நீங்கள் என்றும்எண்ணாதஆசிகள்

  • ஒவ்வொரு கணமும்உணரும் தெய்வீகஇருப்பு

நம்பிக்கையுடன் வாருங்கள். அருளுடன் திரும்புங்கள்.இங்கு சொற்கள் தேவையில்லை — உங்கள் இதயமே போதும்.

The white-and-gold shrine of the ashram, its gilded tower rising among the surrounding trees.

மனதில் ஒரு கேள்வியுடன் நீங்கள் வரலாம், ஆனால் வாழ்வில் ஒரு விடையுடன் திரும்புவீர்கள்.