ஸ்ரீ ஸத்ய ஆஷ்ரம்
ஏலகிரிமலை, திருப்பத்தூர் மாவட்டம், தமிழ்நாடு.
அருகிலுள்ள பேருந்து நிலையம் / ரயில் நிலையம்
- ஜோலார்பேட்டை ரயில் நிலையம் — 23 km
- திருப்பத்தூர் பேருந்து நிலையம் — 30 km
மலைப் பாதை வழிகாட்டுதல்
ஜோலார்பேட்டை / திருப்பத்தூரிலிருந்து ஏலகிரி சாலை வழியே செல்லவும்.ஏலகிரிமலை நோக்கி ஏற்றப் பாதை (14 வளைவுகள்).அழகிய இயற்கைப் பாதை. கவனமாக ஓட்டவும்.


